(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“எதுக்கு”

   

“இந்த காபி யார் கொண்டு வந்து கொடுத்தா”

   

“தங்கச்சிதான்”

   

“அப்ப அவள் எங்க”

   

“கிச்சன்ல டிபன் செய்ய போயிட்டா”

   

“அவளை ஏன் நீ அனுப்பின”

   

”அவள் எதுக்கு இங்க இருக்கனும் உங்களுக்கு தேவை காபிதானே இந்தாங்க” என சொல்ல கடுப்பானவன் உடனே அந்த காபியை வாங்கி குடித்தவன் உடனே கத்தினான்

   

”என்னடா காபியா இது சே நல்லாவேயில்லை”

   

”இல்லையே நானும்தான் குடிச்சேன் நல்லாதானே இருந்திச்சி”

   

“டேய் பொய் சொல்லாத இதுல எதுவுமே நல்லாயில்லை எனக்கு வேற காபி வேணும் போ போய் காபியை கொடுத்து அனுப்பு”

   

“யார்கிட்ட”

   

“நந்தினிகிட்டதான்”

   

“ஓ அப்படி போதா கதை” என சொல்லியவன் ரிஷியிடம் வந்து அவன் தோளை தட்டிக்கொடுத்தான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.