தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 48 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஜான்வியும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!
"போன மாசம் ஆர்த்தி, இந்த மாசம் ப்ரியாவா? நீ ரொம்ப நல்லவன்டா," என்றான் சரவணன்!
"ஹேய் சரோ, நம்ம விக்கி பத்தி நீயே இப்படி தப்பா பேசினால் எப்படி? நீ சொல்லு விக்கி, ய
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கு கூட இப்படி கிண்டலா பேசாதே," என்றான் கண்டிப்பான தோரணையில்.
கடைசி வாக்கியத்தை விக்கிராந்த் பற்களை கடித்தப்படி பேசியதில் தெரிந்த கோபத்தில் சரவணன் நண்பனை நம்ப முடியாமல் பார்த்தான்.
"சரோ, விக்கி சொல்றது சரி! படிச்சவங்க நாமே இப்படி பேசினால் அப்புறம் நாம எல்லாம் படிச்சவங்கன்னு சொல்றதுல என்ன அர்த்தம் இருக்கு? சாரி விக்கி! ஆன்ட்டி, அங்கிள் என்ன