Page 2 of 6
சொன்னாங்க?" என இருவரையும் பொதுப்படையாக சமாதானப்படுத்தி பேச்சை மாற்றினாள் ஜான்வி.
"அம்மா அப்பாவோட ஃபர்ஸ்ட் சாய்ஸ் தான் ப்ரியா," என்றான் விக்கிராந்த் இயல்பாகி விட்ட குரலில்!
"வாவ்! இந்த அளவுக்கு அவங்க முற்போக்கானவங்கன்னு நான் எதிர்பார்க்கலை," என ஜான்வி சொல்ல,
"சாரி விக்கி! உன்னை ஹர்ட் செய்யனும்னு நான் பேசலை," என்றான் சரவணன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷனுக்கு வாங்க!"
ஜான்வி சரி என்ற அர்த்தத்தில் தலை அசைக்க, விக்கிராந்த், "நான் எங்கேருந்துடா ஃபேமிலியை அழைச்சிட்டு வர? நான் மட்டும் தான் வருவேன்," என்றான்.