தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 47 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"இன்னைக்கு காலையிலே எனக்கு மூணு க்ளாஸ். மத்தியானம் ஒரு க்ளாஸ். ச்சே..."
ஸ்ரீ வழக்கம் போல கோகிலாவிடம் புலம்பிக் கொண்டிருக்க, ப்ரியா அவள் பேச்சை கண்டுக்கொள்ளாமல் விக்கிராந்த் முன் தினம் மாலையில் கொடுத்திருந்த ரூபிணியின் பயோடேட்டாவை கையில் எடுத்துக் கொண்டு நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரியா நீ அந்த நாய் குட்டி ஹீரோக்கு ஒரு வி'ல ஆரம்பிக்குற பேர் சொன்னீயே, என்ன அது... ஹாங் விக்கி... இந்த ஹீரோக்கும் கூட அந்த மாதிரி ஏதோ பேரு தானே?"
ப்ரியா கண்டுக் கொள்ளாதவளாக பேப்பருடன் நடக்க,
"ஏன் ப்ரியா, அந்த ஹீரோ காலையில உன் கூட பேசிட்டு இருக்குறதைப் பார்த்தேன்... அவருக்கு, நீ நாய் குட்டிக்கு செல்லமா அவர் பேரை வச்ச கதை தெரியுமா?" எனக் கேட்டாள் ஸ்ரீ.