Page 4 of 7
ஜெயந்தி ஆச்சர்யத்துடன்,
"நீ ஒரு ரெஸ்யூம் கொடுப்பதே அபூர்வம், அப்படி ஹெல்ப் செய்யனும்னு நினைக்குற அளவுக்கு யார் இது?" என்றாள்.
"அது வந்து... மேம்..."
வழக்கத்திற்கு மாறாக தடுமாறிய ப்ரியாவை ஆச்சர்யத்துடன் பார்த்த ஜெயந்திக்கு, சட்டென்று முன் தினம் மாலையில் பார்த்த விக்கிராந்தின் நினைவு வந்தது.
"ஓ! விக்கிராந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நேற்று விக்கிராந்தின் கைப்பிடியில் சிக்கி இருந்த வலது கரத்தை மெல்ல வருடி பார்த்தவளுக்கு மெய் சிலிர்த்தது!
மெல்ல தலையை சிலுப்பிக் கொண்டாள்! என்ன இது பைத்தியக்காரத்தனம்?