Page 5 of 6
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம், அதில் ஸ்ரீநிதி தனிப்பட்ட ஒருத்தி! ப்ரியா இந்த ஸ்கூலில் வேலை செய்ய தொடங்கிய நாள் முதலே ஸ்ரீநிதி அவளுக்கு பரிச்சயம் ஆனவள் என்றாலும், இந்த அளவிற்கு அதிகமாக ஸ்ரீநிதி ப்ரியாவை கேலி செய்கிறேன் என சீண்டியது இல்லை!
ஸ்ரீநிதி இப்படி அதிக உரிமை எடுத்து நடந்துக் கொள்வது ப்ரியாவிற்கு எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உண்மையை சொல்வதாக இருந்தால
...
This story is now available on Chillzee KiMo.
...
பொங்கிய பூரிப்பை மறைக்க, பக்கத்தில் இருந்த மொபைல் ஃபோனை கையில் எடுத்து நோண்டினாள் ப்ரியா.
தானாக அவளின் கவனம் மெசேஜ் பக்கம் செல்ல... காலையிலும், முன் தினம் இரவிலும்