Page 2 of 6
அப்படி ஆசைப் படுவதற்கு தன்னையே திட்டிக் கொள்ளவும் செய்தாள்.
ஆனாலும் காலையிலும், மாலையிலும் பள்ளி வாயிலை நெருங்கும் போதும், கடக்கும் போதும் அவளையும் அறியாமல் ஒரு வித எதிர்பார்ப்போடு விக்கிராந்த் முன் நின்றிருந்த பக்கம் பார்ப்பதும், ஏமாற்றம் அடைவதும் கூட ப்ரியாவின் வாழ்க்கையில் வாடிக்கையாகிப் போனது!
இப்படியே நான்கு நாட்கள் மெல்ல கடந்து செல்லவும், ப்ரியாவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னோட பேசனும் ப்ரியா, போனை எடுத்துப் பேசு"
என்ற செய்தி வந்தது!
அதை தொடர்ந்து, மீண்டும் விக்கிராந்திடம் இருந்து ஃபோனில் அழைப்பு வந்தது! இப்போதும்