Page 3 of 6
ப்ரியா அழைப்பை ஏற்காமல் அமர்ந்திருந்தாள்.
"நீ இப்போ எடுத்து பேசலைனா நான் உடனே கிளம்பி அங்கே வருவேன்!"
க்கும்! மெசேஜை படித்து, மனதினுள் அலுத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் அவள்!
அதை தொடர்ந்து விக்கிராந்த் அழைத்தப் போதும் அவள் அழைப்பை ஏற்காமல் போகவும்,
"கே கே நகர் டு முகப்பேர் ஒரு மணி நேரம் ஆகுமா? இரண்டு மணி நேரம் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவேன்!"
அதையும் தான் பார்ப்போமே!
"ஒரு நிமிஷம் போயாச்சு! ஷர்ட் மாத்திட்டேன்! ஃபோர் மோர் மினிட்ஸ் டு கோ!"
ம்ம்ம்...