Page 4 of 6
"லேப்டாப் ஷட் டவுன் செய்தாச்சு! இன்னும் இரண்டே நிமிஷம்!"
நிஜமாகவே கிளம்பி வந்து விடுவானா?
இப்படி இரவு நேரத்தில் அவ்வளவு தூரம் வர வேண்டுமே!
"பைக் சாவியை எடுத்தாச்சு! இனி கதவை லாக் செய்துட்டு கிளம்ப வேண்டியது தான்! கடைசி ஒரு நிமிஷம்!"
அதற்கு மேல் அமைதியாக இருக்க இயலாமல், விக்கிராந்த் அழைக்கும் முன்பே ப்ரியாவே அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற கேள்வியும் அவளுக்குள்ளே தோன்றியது!
அதை பற்றி சிந்தித்தப்படியே,
"இந்த மாதிரி எல்லாம் என்னை கூப்பிடாதீங்க! பேரை சொல்லி கூப்பிடுங்க!" என்றாள்