தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 05 - சசிரேகா
கோயிலின் ஒரு பக்கமாக சுமங்கலி பெண்கள் வரிசையாக பூஜைக்காக தரையில் அமர்ந்திருக்க அதில் ஒருவராக பூங்கொடியின் அண்ணியும் இருந்தாள், எப்படியோ தனக்கொரு இடத்தை தேடி பிடித்துக் கொண்டாள் அண்ணி, பூங்கொடி கோயிலுக்குள் வந்து பார்க்கையில் அவளுக்கென இடமே இல்லை, இதில் சுலோவுக்கும் சுத்தமாக இடம் இல்லை என்ன செய்வது என தெரியாமல் இருவரும் விழித்தார்கள்
அந்த நிலைமையை புரிந்துக் கொண்ட ஈஸ்வரனோ சட்டென தன் தாய்க்கும் பூங்கொடிக்கும் என இடத்தை தேடி பிடித்து ஒதுக்கினான். இடம் கிடைத்ததும் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர சுலோவோ பூங்கொடியிடம்
”நீ என்ன பூஜையில கலந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என புலம்ப அதைக்கேட்டு அவள் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். சுலோவோ தன் மகனிடம் வந்தார்
”ஈஸ்வரா போதுமாடா இனி உன் அப்பாவுக்கு எதுவும் ஆகாது“
”அம்மான்னா அம்மாதான் என் செல்லம் நீ வா வா ரொம்ப பசிக்குது, அங்க பிரசாதம் தர்றாங்க, அதை வாங்கி சாப்பிடலாம்” என தாயை உடன் அழைத்துக் கொண்டு சென்றான்.