Page 10 of 23
”போதுமா இப்ப உனக்கு சந்தோஷமா, தெருவே வேடிக்கை பார்த்திடுச்சி, நம்ம மானம், மரியாதை, கொளரவம் எல்லாம் போச்சி, இதுக்குதான் உன் பொண்டாட்டி ஆசைப்படறாளா, அவள் வாங்கின நகையால எவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்கு பார்த்தியா, இனிமேலயாவது அவளை அடங்கி இருக்க சொல்லு” என மிரட்ட அதில் சேது அரண்டான்.
நடந்த விசயத்தை ஜெயசீலன் போன் மூலம் பூங்கொடிக்கு சொன்னதும் அவளுக்கு திக்கென்றது அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்களா சார்”
”ஆமாம்”
”நான் முதலாளிகிட்ட பேசறேன்“
”நீ தைரியசாலின்னு நினைச்சேன், என்னை தைரியமா எதிர்த்து நிப்பன்னு பார்த்தா கோழை