Page 6 of 23
பொண்ணை நான் பார்க்கலை ஆனா, ஒண்ணு இந்த பொண்ணு மட்டும் மாடல் போல வந்தா நிச்சயம் உன் பிசினஸ் ஓஹோன்னு போகும்“
”இல்லை அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், அவள் குடும்ப பொண்ணு, மாடல்களுக்கு என்ன பஞ்சமா யாரையாவது பிடிச்சிக்கலாம், பூங்கொடி இதுக்கு சரிபட்டு வரமாட்டா நானும் அவளை இதுல இழுத்துவிடமாட்டேன்“ என தெளிவாக சொல்லிவிட ராகவன் அதைக்கேட்டுக் கொண்டு இருந்து
”வேலைன்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் வரையறப்ப இப்படி பிடுங்கறீங்களே இது உங்களுக்கே நல்லாயிருக்கா”
”அது இருக்கட்டும் உங்க அண்ணி வாங்கின நகைக்கான பணத்தை எப்ப தர்றதா உத்தேசம்“