(Reading time: 37 - 73 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 09 - சசிரேகா

  

ரந்தாமன் தன் மகன் ராகவனுடன் பூங்கொடி வீட்டிற்கு வந்தார். விலை உயர்ந்த கார் பூங்கொடியின் வாசலில் இருக்கவும் அக்கம் பக்கம் வீட்டாருக்கு ஆர்வம் அதிகரித்தது. வீட்டிற்குள்ளே அனைவரும் பரந்தாமனிடம் பணிவாகப் பேசினார்கள்.

   

”பூங்கொடி இப்பதான் வேலைக்கு கிளம்பினா” என ராஜலட்சுமி சொல்ல அதற்கு பரந்தாமனோ

   

”ஓ அப்படியா 2 நாளா அவள் வரலை காய்ச்சல்ன்னு சொன்னாங்க, இன்னிக்கும் அவள் வரமாட்டாள்ன்னு நினைச்சி நானே அவளை பார்த்துட்டு போக வந்தேன்” என்றார். அதற்கு ஜெயசீலனோ

   

”நீங்க பெரிய ஆளு, பூங்கொடிக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கீங்களே, நினைச்சாலே ப

...
This story is now available on Chillzee KiMo.
...

்டிருந்த வியாபாரம் இப்போ சூடுபிடிக்குது, அவள் டிசைன் செய்த நகைகளை மக்கள் விரும்பி வாங்கறாங்க, இந்த 3 நாள்லயே நிறைய லாபம் பார்த்துட்டேன் என்னோட இத்தனை வருஷ அனுபவத்தில சொல்றேன், உங்க பொண்ணால எனக்கு கிடைச்ச லாபத்தை நான் இதுவரைக்கும் சம்பாதிச்சதில்லை” என பாராட்ட அதில் மற்றவர்கள் மனம் மகிழ்ந்தார்கள்

   

”அவள் திறமைசாலிதான் என்ன ஏழை வீட்ல பிறந்துட்டா, இல்லைன்னா அவளை பெரிய 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.