Page 3 of 31
”சரிங்க சார் ரொம்ப சந்தோஷம்” என சொல்ல பரந்தாமன் பிரியங்காவை பார்த்து
”அப்புறம் நீங்க வாங்கின நகைக்கு பணம் தரத்தேவையில்லை“ என சொல்ல அவள் மனம் மகிழ்ந்தாள்
”ரொம்ப நன்றிங்க” என கைகூப்பி சொல்ல பரந்தாமனோ
”இருக்கட்டும் பரவாயில்லை நமக்குள்ள என்ன இருக்கு” என சொல்லியவர் ஜெயசீலனிடம்
”சுத்தி வளைச்சி பேசி எனக்கு பழ
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணத்தை பத்தி பேசலாமா“
”பெரியவா என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு சரியா விளங்கலை கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்” என ஜெயசீலன் கேட்க அதற்கு பரந்தாமன்