Page 10 of 31
எப்பவுமே வேணாம் என் வாழ்க்கையில இனி நீ வந்துடாத”
”பார்த்து பேசு நான் உன் மனைவி, நீ கட்டின தாலி இன்னமும் என் கழுத்திலதானே இருக்கு பார்க்கறல்ல“
”அதானே அந்த தாலிதான் ஏற்கனவே உண்டியலுக்கு போயிடுச்சின்னு நம்ப வைச்சியே, இப்பவும் அது அப்படியே இருக்கட்டும் கழட்டுடி“
”என்ன விளையாடறியா தாலியை போய் கழட்டுங்கற முடியாது“
”ஓஓஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ற எங்க என் முகத்தை பார்த்து சொல்லு, அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் என் முகத்தில சந்தோஷத்தை பார்த்திருக்கியா, எந்த விழா விசேஷத்திலயும் நான் கலந்துக்கலை, உன்னை பார்க்கறப்ப கூட