Page 13 of 31
”தாலியை கழட்டு“
”முடியாது”
”சரி விடு நானே கட்டின தாலிதானே, நானே அதை கழட்டிடறேன்“
”வேணாம் தப்பு செய்யாத”
”செஞ்ச தப்பை சரிசெய்றேன், இதுநாள் வரை எந்த கவலையில நான் வாழ்ந்தேனோ இனி அந்த கவலை என்னை விட்டு போகட்டும்” என சொல்லி அந்த தாலியை கழட்ட முயல அவளுக்கு திக்கென்றது.
ஆணின் பலம் வேறு பெண்ணின் பலம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்ப திரும்ப அதையே சொல்லாத, நான் ஒண்ணும் உன்னை ஏமாத்தலைஈ தாலியை விடு கயிறு அறுந்துடும் விடுடா“
”அறுந்தா அறுக்கட்டும் உனக்கென்னடி கவலை” என பலம் கொண்டு அதை இழுத்தான்