Page 17 of 31
”யாரு நீயா அட தங்கச்சி ஒருத்தியிருக்காளே, அவள் எதிர்காலம் என்னாகும்னு கூட நினைக்காம நீ பாட்டுக்கு காதல் கல்யாணம் செய்துக்கிட்டு வந்துட்ட, உன்னால என் வாழ்க்கையே நாசமா போச்சி, இன்னிக்கு வரைக்கும் உன்னால நான் பட்ட கஷ்டம் நிறைய, இப்ப கூட என்னை கஷ்டப்படுத்தியே பார்க்கறியே நீயெல்லாம் ஒரு அண்ணனா” என திட்ட மறுபக்கம் சேதுவின் கண்கள் கலங்கிவிட்டது
”என்னை மன்னிச்சிடு பூங்கொடி, அந்த ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை அப்படியில்லை சரி சரி இரு நான் அப்பா அம்மாகிட்ட கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கறேன்”
”நீ என்ன முடிவு எடுக்கறது என்னோட முடிவு இதுதான், நான் ராகவனை கல்யாணம்