Page 12 of 31
”என்னடி முடியாது கொடு”
”வேணாம்”
”அன்னிக்கு தாலியை கழட்டிட்டேன்னு திமிரா சொன்னவதானே நீ, ஏதோ சின்ன பொண்ணு தெரியாம செய்துட்டதா நினைச்சேன் ஆனா, இப்ப அப்படியில்லை தயவு செய்து நான் கட்டின தாலியை கொடுத்துடு”
”இப்ப இதை வாங்கி என்ன செய்யப் போற“
”என்னவா உடனே ஒரு பொண்ண பார்த்து அவள் கழுத்தில கட்டப்போறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
லி செயினைப் பற்றினான்.
”டேய் விடுடா என்னடா செய்ற”
”என் தாலி எனக்கு வேணும்”
”தரமுடியாது, தாலியில இருந்து கையை எடு”