Page 16 of 31
”ஆமாம் அவர் எவ்ளோ தன்மையா பேசினாரு தெரியுமா, எனக்கு கூட வேலைக்கு ஏற்பாடு பண்றதா சொன்னாரு, சீக்கிரமா கல்யாணத்துக்கு நாள் குறிக்கறதாவும் சொன்னாரு, நம்மகிட்டயிருந்து ஒத்த ரூபாகூட வரதட்சணையா கூட தர வேணாம்னு சொல்லிட்டாரு“
”ஓ அதனால உன் தங்கச்சியை அந்த பொறுக்கிக்கு தள்ளிவிடலாம்னு முடிவு பண்ணிட்ட அதானே”
”என்னம்மா இப்படி பேசற“
”பி
...
This story is now available on Chillzee KiMo.
...
லி என்ன பிரயோசனம் உன்னால எதுவும் செய்ய முடியாதே, அப்புறம் ஏன் சொல்லனும்“
”என்னம்மா நீ நான் உன் அண்ணன் உனக்காக நான் அந்த ராகவன்கிட்ட பேசியிருக்க மாட்டேனா”