Page 11 of 31
முழுசா உரிமையா என் பொண்டாட்டின்னு கூட பார்க்க முடியாம போச்சி, நீ செய்த செயலால அவமானத்துல மனம் வெறுத்துப் போய் இருந்தேனே, வாழ்க்கையே வெறுத்து ஏனோதானோன்னு வாழ்ந்தேன், நடந்த உண்மையை யார்கிட்டயும் சொல்ல முடியாம மனசுக்குள்ளயும் வைச்சிக்க முடியாம, உன்னோட வாழவும் முடியாம நரகத்தில வாழ்ந்தேன் தெரியுமா”
”இப்ப என்னதான் சொல்ல வர்ற அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே, நாம பட்ட கஷ்டம் எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துடும், நான் கிளம்பறேன் எதுவாயிருந்தாலும் இன்னொரு நாள் பேசிக்கலாம் நான் கிளம்பறேன்“
”தாராளமா போ அந்த தாலியை கழட்டி கொடுத்துட்டு போ“
”முடியாது”