Page 6 of 31
சொல்ல பூங்கொடியின் வீட்டாருக்கு ராகவனை மிகவும் பிடித்துவிட்டது, அனைவரும் மலர்ந்த முகத்துடன் சரியென்பது போல் தலையாட்டினார்கள்
பரந்தாமனுக்கு நிம்மதியானது எப்படியோ ஒரு வேலை முடிந்தது என நினைத்து மகிழ்ச்சியுடன் தன் மகனை அழைத்துக் கொண்டு அவர்களிடம் விடைபெற்றுச் சென்றார்.
அவர்கள் சென்றதும் சேது தன் தங்கைக்கு போன் செய்தான், அந்நேரம்தான் பூங்கொடி கோயிலில் ஈஸ்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
கையில வாங்கின நாள்ல இருந்து உனக்குதான் இதுன்னு நான் முடிவே பண்ணிட்டேன் தெரியுமா, அப்படியே பொக்கிஷம் போல வைச்சிருந்தேன் ஆனா, நீ அதை அன்னிக்கே கழட்டிட்டேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டல்ல”