Page 2 of 31
படிப்பெல்லாம் படிக்க வைச்சிருக்கலாம், என் பையன் கல்யாணத்துக்கு அப்புறம் அவளை படிக்க வைக்க வசதியில்லாம போயிடுச்சி, அன்னியில இருந்து இன்னிக்கி வரைக்கும் உங்க கடையில வேலை பார்க்கறா, அவளை பத்தி நீங்க இவ்ளோ பெருமையா சொல்றதை கேட்கறப்ப மனம் குளிர்ந்துப் போச்சி” என ராஜலட்சுமி சொல்ல அடுத்து ஜெயசீலனும் பெருமையாக
”ஆமாம்ங்க பூங்கொடி என்னிக்குமே எங்க பெருமையை காப்பாத்திக்கிட்டேதான் வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”செய்வேன் சார் இருந்தாலும் என் படிப்புக்கு ஏத்த வேலையா இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்“
”ஓ அப்படியா அதுக்கென்ன உன் படிப்புக்கு ஏத்த வேலையையே நான் வாங்கித்தரேன்”