Page 4 of 31
”புரியற மாதிரி சொல்றேன் இவன் என் ஒரே பையன் ராகவன், என் மொத்த சொத்துக்கும் இவன் ஒருத்தன்தான் வாரிசு” என சொல்ல அவர்களும் ராகவனை பார்த்து சின்ன சிரிப்பு உதிர்த்தார்கள்.
”என் பையன் ராகவ்க்கு உங்க பொண்ணு பூங்கொடியை ரொம்ப பிடிச்சிப் போச்சி, கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது அவள்கூடதான்னு முடிவே பண்ணிட்டேன், அதைப்பத்தி பேசிட்டு போகலாம்னுதான் நான் வந்தேன்” என நேராக விசயத்துக்கு வர அதைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்க செய்த பாக்கியம், இருந்தாலும் பூங்கொடிகிட்ட ஒரு வார்த்தை கேட்கனும் ஏன்னா வாழப்போறவ அவள்தானே அவள் சம்மதம் இருந்தா நல்லாயிருக்கும்னு பார்க்கிறேன்“ என ஜெயசீலன் சொல்ல அதற்கு பிரியங்காவோ