Page 5 of 31
”அதுக்கு அவசியம் இருக்காது விசயம் தெரிஞ்சா அவள் சந்தோஷப்படுவா, யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரியான நல்ல இடம், இத்தனை நாளும் குடும்பம் குடும்பம்னு கஷ்டப்பட்டா இப்போ குடும்பத்துக்கு நல்லது நடக்கப் போகுதுன்னா நிச்சயம் அவள் சம்மதிப்பா” என சொல்ல அதற்கு சேதுவோ
”பூங்கொடி மனசுல குடும்பத்தை பத்தின நினைப்புதான் இருக்கும், நீங்க இப்படி வந்து அவளை பொண்ணு கேட்ட விசயம் தெரிஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
வைச்சிப் பார்த்துக்குவேன், கல்யாணத்துக்கு அப்புறம் என் வீட்ல அவள் மகாராணி போல வாழ்வா, அவளுக்கு நான் எந்த குறையும் வைக்க மாட்டேன், அவளை என் உசுருக்கு உசுரா பார்த்துக்குவேன்” என பணிவுடன்