Page 9 of 31
இருக்கும் தெரியுமா, அவனுங்களை தூக்கி போட்டு மிதிக்கனும்னு தோணும் ஆனா, எந்த உரிமையில அப்படி செய்றது, நீ அன்னிக்கே என் காதல் வேணாம்னு தூக்கி போட்டுட்ட, தாலியை வேற உண்டியல்ல போட்டதா சொன்ன, அதை நம்பி உன்மேல என்னால எந்த உரிமையை சொல்லிக்கிட்டும் எதுவும் செய்ய முடியாம பொம்மை மாதிரி வேடிக்கை மட்டும் பார்க்க வைச்சியே இது நியாயமாடி“
”ஈஸ்வர் போதும் அமைதியாகு ப்ளீஸ்”
...
This story is now available on Chillzee KiMo.
...
்“
”புரியலை“
”அன்னிக்கு நீ எனக்கு வேணாம்னு ஏதோ ஒரு வேகத்துல சொன்னேன் ஆனா, அதுல உண்மையில்லை ஆனா, இப்போ நிஜமாவே சொல்றேன் என்னை ஏமாத்தின, நீ எனக்கு