Page 19 of 31
”அப்புறம் இந்த வேலை போயிடுமே” என பிரியங்கா சொல்ல அதற்கு ஜெயசீலனோ
”போனா போகட்டும் அவளுக்கு இருக்கற திறமைக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும், எனக்கு அவள் நலலபடியா இருந்தா அதுவே போதும் நானே பரந்தாமன் ஐயா கிட்ட பேசிடறேன்”
”சரிப்பா நானும் உங்களோட வரேன்” என சேது சொல்ல இருவருமாக பரந்தாமனை காணச் சென்றனர்.
கடைக்கு வந்த பூங்கொடியோ புயல் போல ஆவே
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்போ, இப்போ நான் மாறிட்டேன்”
”இதை நான் நம்பனுமா என்னை அடையறதுக்கு பல வழிகளை கையாண்ட எதுவும் வேலைக்கு ஆகலை, அதனால கல்யாணம் செஞ்சி என்னை உன் வீட்ல அடிமையா வைச்சிக்க