Page 21 of 31
வாழ்க்கையில பல மாற்றங்கள் வந்துடுச்சி, உன்னை பார்த்த பின்னாடி நான் வேற எந்த பொண்ணையும் பார்த்ததில்லை, உன் மேல இருந்த ஆசை அதுக்கு அப்புறம் வேற எந்த பொண்ணு மேலயும் எனக்கு வந்ததில்லை, அன்னியில இருந்து இப்ப வரைக்கும் நான் உன்னை மட்டும்தான் விரும்பறேன்“
”எதுக்கு இவ்ளோ கனிவா பேசற, எல்லாமே உன் ஆசைக்குதானே“
”இல்லை இல்லை இல்லை எனக்கு இப்ப உன் மேல இருந்த ஆசை போயி
...
This story is now available on Chillzee KiMo.
...
புதான் பூங்கொடிக்கு நிம்மதியே வந்தது, மெல்ல காற்றை இழுத்து சுவாசித்துவிட்டு வண்டியில் ஏறினாள். நேராக ஈஸ்வரனது கடைக்குச் சென்றாள்.
அங்கு அவன் இல்லை கடைபையன் இருந்தான்