Page 25 of 31
”நான் உனக்கு புருஷனும் இல்லை நீ எனக்கு பொண்டாட்டியும் இல்லை வெளிய போ”
”என் கழுத்தில நீ கட்டின தாலியிருக்கற வரைக்கும், நாம புருஷன் பொண்டாட்டிதான்” என சொல்ல அவனோ வெறுப்புற்றான்
”அந்த தாலியிருந்தாதானே இரு இப்பவே அதை கழட்டறேன்” என சொல்லி ஆவேசத்துடன் அவளிடம் செல்ல அவளுக்கு திக்கென்றது.
”இதப்பாரு வேணாம் பட்டபகல்ல என்கிட்ட இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னவன் அவளது கழுத்துப்பக்கம் இருந்த ஜாக்கெட்டின் மீது கையை வைக்க அவளுக்கு உடல் சிலிர்த்தது
”ஏய் வேணாம் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, அங்க எல்லாம் கைவைக்காத” என அவள்