Page 28 of 31
”பரவாயில்லை எனக்கு பிடிச்சிருக்கு நான் இப்படித்தான் இருப்பேன்”
”சொன்னா கேட்க மாட்டியா நீ” என கோபத்தில் அவளை தன்னிடம் இருந்து முரட்டுத்தனமாக விடுவித்தான், அதில் அவளின் கைகள் வலித்தது
”முரடா என்னடா இப்படி வலிக்க வைக்கற, அம்மாடியோவ் முதலிரவுல நான் காலிதான்போல”
”அசிங்கமா பேசாத“
”அட அதை நீயா சொல்ற என்கிட்ட எத்தனை முறை
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆஆஆ புரியலை புரியலை”
”ப்ச் முந்தானையை மூடிக்கன்னு சொன்னேன்“
”என் கையெல்லாம் வலிக்குது சாரி வேணும்னா நீ கொஞ்சம் உதவி செய்யேன்”