Page 29 of 31
”நானா நான் எப்படி முடியாது, நீயே உன் புடவையை சரிசெய்துக்க“
”நானா என்னால முடியாதுப்பா“
”ஏய் யாராவது வெளியாளுங்க கடைக்கு வந்தா உன் மானம் போகும்“
”போக கூடாதுன்னா நீயே என் முந்தானையை சரிசெய் வா” என அழைக்க அவனுக்கு சங்கடமாக இருந்தது, காற்றில் கையை அலைபாய அவளின் துணியை எடுத்தவன் அதை அவளுக்கு போர்த்திவிட வர அவளோ அவனை சீண்டினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்க்கத் தெரியலையா அத்தான்“
”அத்தான்னு கூப்பிடாத செம காண்டாயிடுவேன்”
”அத்தான் அத்தான் அத்தான்” என சொல்லிக் கொண்டே இருக்க அவனால் தாங்க இயலாமல்