Page 30 of 31
சட்டென அவளின் வாயை தன் கையால் பொத்தினான்
”இன்னொரு முறை அத்தான்னு சொன்ன, ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு உன்னை கொன்னுடுவேன்” என சொல்ல அவளோ அவனை மெய்மறந்து பார்த்தாள்
”என்னடி பார்க்கற” என கேட்க அவளோ உணர்ச்சியில் துள்ளினாள்.
”என்னாச்சி இவளுக்கு” என நினைத்தவனுக்கு அப்போதுதான் உரைத்தது. அவளை தன்னிடம் நெருக்கமாக இறுக்கி அணைத்திருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை பெண் கேட்டு என் வீட்டுக்கே போனாரு”
”எது பெண் கேட்டா யாரோட அந்த முதலாளி பையன்கூடவா“
”ஆமாம்”
”உங்க வீட்ல என்ன சொன்னாங்க”