Page 24 of 31
காவல் காத்தான்.
”மரியாதையா எழு இல்லை அடிச்சி இழுத்துட்டு போவேன்”
”அடிப்பியா எங்க அடி பார்க்கலாம் அடி அடி” என அவனை வெறுப்பேற்ற அவனும் கோபத்தில் அவளை அறைய கையை உயர்த்தினான், அவளோ மென்மையாக சிரித்து அவனைப் பார்த்து கண்ணடிக்க சற்று தடுமாறினான்
”உனக்கு வெவஸ்தையே இல்லையா என்னைப் பார்த்து கண்ணடிக்கற இது தப்பில்லை“
”எது த
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை வேணாம்னு முடிவு பண்ணிட்டேன், தேவையில்லாம தேடிவந்து என் உசுரை வாங்காத போ இங்கிருந்து“
”முடியாது நான் ஏன் போகனும், இது என் புருஷன் கடை, நான் இங்கதான் இருப்பேன்“