Page 22 of 31
”எங்க உன் ஓனர்“
”கோபமா வந்தாரு கடையைப் பார்த்துக்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு“
”அப்போ வரமாட்டாரா”
”நீங்க வந்துட்டீங்கள்ல கண்டிப்பா அவரும் வந்துடுவாரு”
“பரவாயில்லையே பொழைக்க தெரிஞ்சவன்தான் நீ, ஆமா வியாபாரம் எப்படி போகுது”
”நல்லாவே போகுது” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துக் கொண்டு கல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்வமானாள். ஈஸ்வரன் வரும் போதே புயல் போல உள்ளே வந்து அங்கு பூங்கொடி இருப்பதைக் கண்டதும் திடுக்கிட்டான்
”ஏய் இங்க என்னடி செய்ற வெளிய போடி” என சொல்ல அவளோ கெத்தாக அந்த