Page 12 of 23
”என்ன” என்பது போல் பார்வையால் கேட்டாள் பூங்கொடி, அதற்கு பதிலாக அவன் ஒரு பையை தர அதை வாங்கி பிரித்துப் பார்த்தாள், கட்டுக்கட்டாக பணம் அதைக்கண்டதும் அவளுக்கு கோபம் தலைக்கேறி அவனை பார்த்து முறைக்க அவனோ
”வீட்டு முன்னாடி நடந்த விசயம் என் காதுல விழுந்தது, இந்தப் பணத்தை கொண்டு போய் நகைக்கு கொடுத்துடு, கோச்சிக்காதடி, கடனா தரேன் வட்டியும் சேர்த்து பொறுமையா பணத்தை திருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்து பிடுங்கிக் கொண்டு
”போடி வெளிய” என கத்தினான் அதில் அவள் திகைத்தாள்
”போடிங்கறேன்ல, யார்கிட்ட வந்து என்ன பேச்சு பேசற, உன்னை அடையனும்னு நான்