Page 11 of 23
போல ஓடி போய் என் அப்பா பின்னாடி ஒளியற, சரி போ வேணும்னா அந்தப் பணத்தை தானமா போட்டதா நினைச்சிக்கிறேன், யாருக்கு செய்றேன் உனக்குதானே எனக்கு அதுல சந்தோஷம்தான்” என பேச அவளுக்கு கோபம் தலைக்கேறியது
”வீணா என் தன்மானத்தை சீண்டி பார்க்காதீங்க சார், இப்ப என்ன உங்களுக்கு பணம்தானே வேணும் நாளைக்கே கொடுத்துடறேன்” என வீராப்பாக சொல்லிவிட்டு சென்றாள் அவளின் பேச்சைக் கேட்டு இளப்பமாகச் சிரித்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பூங்கொடியின் வரவிற்காக காத்திருந்தான். அவளும் வந்தாள் மிகவும் சோர்வாக இருந்தாள். அவள் வரவும் ஈஸ்வரன் கடைப்பையனை பார்த்தான், அந்த பார்வையைப் புரிந்துக் கொண்டு கடையை விட்டு கிளம்பினான்.