Page 14 of 23
”ஏன்மா இரு பணத்தை தரேன் வாங்கிக்க“
”இல்லை மாமா அது சரிபட்டு வராது”
”எதை நினைச்சி நீ பேசறேன்னு எனக்கு நல்லாவே தெரியும், உன் வீட்ல தெரிஞ்சா பிரச்சனையாகும் அதானே, அதுக்குதான் கடனுக்கு தர்ற மாதிரி பணத்தை வாங்கிக்க வட்டியோட சேர்த்து பணத்தை பொறுமையா தா, அப்ப உன் வீட்ல யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, நாங்க பணம் தந்தோம்னு கூட சொல்ல வேணாம் கடன்காரன்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னம்மா கவலையா இருக்கியா”
”ஆமாம்பா”
”உன் முகத்தை பார்த்தாலே தெரியுது, வேணும்னா வாங்கின நகையை திருப்பிக் கொடுத்துட்டா என்ன”