Page 17 of 23
பூங்கொடிக்குள் ஏதோ ஒன்று தோன்றியது. சாப்பிடாமல் அதையே பாரத்தபடி இருக்க அவளின் செயலைக்கண்ட ஜெயசீலனோ
”பூங்கொடி என்ன சாப்பிடாம விளம்பரத்தை பார்க்கற சாப்பிடு“
”அப்பா எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா கோச்சிக்க கூடாது“
”என்னம்மா சொல்லு”
”அந்த நகை விளம்பரத்தை பார்த்தீங்கள்ல”
”ம் பார்த்தேன் அதுக்கென்ன இப்ப”
...
This story is now available on Chillzee KiMo.
...
து” என சொல்ல அடுத்து அவள் சேதுவிடம்
”அண்ணா நீ சொல்லு உனக்கு என்ன தோணுது”
”அந்த பொண்ணு அழகா இருக்கால்ல” என சொல்ல பிரியா சேதுவை பார்த்து முறைத்தாள்