Page 19 of 23
”எங்க கடையில இது போல விளம்பரம் எடுக்கப் போறாங்க, அதுக்கு மாடல் தேடறாங்க, பேசாம நானே மாடலா விளம்பரத்தில நடிச்சா பணம் தருவாங்க, அந்த பணத்தை நகை கடனுக்கு கட்டிடவா” என கடகடவென சொல்ல அதைக்கேட்டு அனைவருமே வியப்பில் ஏதும் பேசாமல் இருக்க குழந்தைகள் இரண்டும்
”சூப்பர் அத்தை” என சொல்ல பூங்கொடிக்கு சிரிப்பே வந்தது
ஆனாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்” என நினைத்து கலங்கியபடியே அந்த இரவை ஓட்டினாள்.
மறுநாள் பொழுது விடிந்தது.
பூங்கொடி வழக்கம் போல எழுந்து குளித்துவிட்டு கோலம் போட வந்தாள், கோலம்