Page 22 of 23
“நீ வேற மாடலிங் செய்யப் போற, தனியாளா நீ நின்னா யாராவது உன்கிட்ட தப்பா நடந்துப்பாங்க, அதை விட நான் உனக்கு பாடிகார்டா நிக்கறேன், எவனும் உன் பக்கமே வரமாட்டான் என்ன சொல்ற“
”அண்ணா நான் என்ன வேற இடத்திலயா மாடலிங் பண்ணப் போறேன், எல்லாம் எனக்கு தெரிஞ்ச கடைதானே, எனக்கு யாராலயும் ஆபத்து வராதுண்ணா”
”இல்லைம்மா இந்த விசயத்தில உனக்கு ஒரு துணை அவசியம் தேவை”
...
This story is now available on Chillzee KiMo.
...
லைப்படாதீங்க நம்ம கஷ்டம்லாம் கொஞ்ச நாளுக்குதானே அப்புறம் என்ன நான் வரேன் அண்ணா நேரமாச்சி“
”இவ்ளோ சீக்கிரமா கிளம்பற“
”முதலாளிகிட்ட பேசனும்ல அதான்”