Page 21 of 23
நினைப்பான்னு தெரியலையே, ஏற்கனவே நம்ம மேல கோபத்தில இருக்கான், நாம விளம்பரத்தில நடிக்கிறோம்னு சொன்னா, கோபத்தில நம்மளை எரிச்சாலும் எரிச்சிடுவானே, எதுக்கும் அவன்கிட்ட இதை பத்தி கேட்கனும் அப்புறமாவே முதலாளிகிட்ட பேசலாம்” என நினைத்தவள் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து கிளம்பு முன் அண்ணி எதிர்பட்டாள்
”பூங்கொடி விளம்பரத்தில நடிக்கறது ஒண்ணும் லேசுபட்ட காரியம் இல்லை, நீ எந்தளவுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ான்
”சொல்ணா“
”நானும் உன்கூட வரேன்”
”எங்கண்ணா“
”கடைக்குதான்”
”எதுக்குண்ணா”