Page 18 of 23
”இல்லை அந்த நகையால அந்த பொண்ணு அழகா இருக்கா, இல்லைன்னா அந்த பொண்ணை யார் பார்ப்பா நகையெல்லாம் நல்லா சூப்பராயிருக்குல்ல” என சொல்ல பூங்கொடி தன் அண்ணியிடம் கேட்டாள்
”அண்ணி நீங்க என்ன நினைக்கறீங்க“
”அந்த புடவையில அந்த நகையில நான் இருந்தா எப்படியிருப்பேன்னு நினைக்கத் தோணுது”
”உங்களுக்கு என்ன அண்ணி ரொம்ப அழகா அம்சமா இருப்பீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா”
”ஆமாம் அத்தை”
என சொல்ல பூங்கொடியோ தன் தந்தையிடம்
”அப்பா எனக்கொரு யோசனை”
”என்னம்மா”