(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

இன்வைட் எல்லாம்?? என்ன தான் இருந்தாலும் நாங்க எல்லாம் உங்களுக்கு சமமாக முடியுமா இந்து மேடம்?" என்றான் நக்கலாக!

   

இவனுக்கு என்னவாகி விட்டது என்பது போல் பார்த்த இந்துவின் முகத்தில் அவன் எதிர்பார்த்ததை போலவே சந்தோஷம் வடிந்துப் போனது. அதை கவனித்தப்படி, மாலையில் தீட்டியிருந்த திட்டம் நினைவில் வரவும்,

   

"ரஞ்சனி கல்யாணத்துக்கு நாளைக்கு ஷாப்பிங் போகனும்னு சொன்னா... உன்னால அவக் கூட வர முடியுமான்னு கேட்டா..." என்றான்.

   

"நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கே..."

   

"ரஞ்சனிக்கு அம்மா இல்லை, மத்தப்படி அக்கா தங்கையும் இல்லை. அது தான் உன்னை கேட்கிறாள்..."

   

"சரி, நான் கம்பெனி கொடுக்கிறேன்... நோ ப்ராப்ளம்ஸ்!"

   

"ஓகே, காலைல ஒன்பது மணிக்கு ரஞ்சனி இங்கே இருப்பா... நான் அவளுக்கு இன்ஃபார்ம் செய்திடுறேன்."

   

"சரி..."

   

சொல்லிவிட்டு அங்கே இருந்து நகர்ந்தவளை பார்த்தப்படி நின்றான் சஞ்சீவ். அவன் திட்டம் மட்டும் நிறைவேறினால், அவன் எதிர்பார்த்த டிவைட் அண்ட் ரூல் வெற்றி தான்!

   

 🌼🌸❀✿🌷

   

காலை உணவு உண்ண செல்லும் முன், ரஞ்சனியை அழைத்து நேரத்திற்கு வர சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தான் சஞ்சீவ். இந்துவு

{/f90filter}

ம் அதே நேரம் எதிர் அறையில் இருந்து வந்தாள். எப்போதும் போல் சுடிதாரில் இருந்தாலும், வெளியே செல்ல கிளம்பி இருந்ததால், சற்றே அலங்காரத்துடன் இருந்தாள். கைகளில் எடுத்து வந்திருந்த கைப்பையை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.