(Reading time: 30 - 59 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே  - 07 - சசிரேகா

  

கை கடை விளம்பரத்திற்கான வேலைகள் மடமடவென நடக்கலானது. பூங்கொடிக்கோ உள்ளுக்குள் அச்சமாக இருந்தது, ஈஸ்வரனுக்கு பிடிக்காத ஒரு காரியம் செய்யப் போகிறோம், இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என நினைத்து கலங்கினாள். அவளின் அச்சம் முகத்தில் தெரிய அதைக் கண்டுக் கொண்டான் ராகவன்
   
”என்ன பூங்கொடி பயமாயிருக்கா” என கேட்க அவளோ அவனைப் பார்த்து வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள், அந்த வெறுப்பு அவனை தீயாய் சுட்டது
   
”பூங்கொடி உனக்கு இது பிடிக்கலைன்னா வேணா விடு, அப்பா என்கிட்ட வந்து சத்தம் போட்டாரு நீ பணம் கூட உடனே தரத்தேவையில்லை, உன் சம்பளத்தைதான் இரண்டு மடங்கா உயர்த்திட

...
This story is now available on Chillzee KiMo.
...

ொடுத்துடுவேன் சார், அதோட நகைகடன் தீர்ந்துடும்”
   
”நீ அவசரப்படறியோன்னு தோணுது“
   
”இல்லை சார் இன்னும் நான் தாமதிச்சா என் மானத்துக்கு கூட நீங்க விலை பேசுவீங்க வேணாம்”
   
என சொல்ல அதற்கு மேல் ராகவனால் எதுவும் பேச முடியவில்லை, அவனுக்கே பூங்கொடியை மாடலிங்காக மாற்ற விருப்பம் இல்லை. பரந்தாமனோ விளம்பர படம் எடுப்பதற்கு தேவையான ஆட்களை வரவழைத்திருந்தார், கேமிரா உடன் ஒருவன் தயாராக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.