(Reading time: 30 - 59 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage


”ஏம்பா தம்பி உன் பேரு என்ன”
   
”ஈஸ்வர மூர்த்தி”
   
”சரி இங்க நகை விளம்பரம் எடுக்கப் போறோம், இந்த பொண்ணுதான் மாடலா அதுல நடிக்கப் போறா, இவளுக்கு ஏத்த மாதிரி புடவைகளை வைச்சிருக்கியா”
   
”இருக்குங்கய்யா எதுக்கும் இருக்கட்டும்னு 50 புடவைகளை கொண்டு வந்திருக்கேன் எதுன்னு பாருங்க வாங்க”
   
”இதப்பாருப்பா நான் விலைக்கு வாங்க கேட்கலை இந்த விளம்பரத்துக்கு மட்டும்தான் வாடகை

...
This story is now available on Chillzee KiMo.
...

் ஆகட்டும்” என கூச்சலிட அவரின் முன் பவ்யமாக நின்றார் பரந்தாமன்
   
”குரு தம்பி”
   
”மாடல் ரெடியா வரச் சொல்லுங்க பார்க்கலாம்”
   
”மேக்கப்லாம் போட்டாச்சி உடைதான் போடனும் தம்பி“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.