Page 10 of 26
”பரவாயில்லையே ஓரளவுக்கு நல்லாதான் இருக்க, இந்த புடவை உனக்கு பொருத்தமாதான் இருக்கு, அடுத்ததை கட்டிட்டு வா” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு தனிஅறைக்குச் சென்றாள். இன்னொரு புடவையை கட்டிக் கொண்டு வந்தாள். அதில் அவள் கல்யாண பெண் போல இருக்க ஈஸ்வரனின் மனம் கிடந்து தவித்தது
”இவளை இப்படியே கூட்டிட்டு போயிடலாம்னு இருக்குது ஆனா, கூப்பிட்டா வரமாட்டா அய்யோ என்னை பாடாபடுத்தறாளே” என உள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அற்புதமாக இருக்கவும் அவனது மனம் துள்ளிக் குதித்தது.
”பூங்கொடி” என வழிந்தபடியே சட்டென உள்ளே வந்து கதவை சாத்திக் கொள்ள அவளுக்கு ஒரு பக்கம் பயமும் இன்னொரு பக்கம் வெட்கமும் வந்தது