Page 13 of 26
வேண்டும் என்று ஆசைக் கொண்டான்.
பூங்கொடி தயாராக வரவும் இப்போது விளம்பரத்திற்கான வேலைகள் தொடங்கியது. குரு அவளிடம் சென்று எப்படி நிற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி போஸ் தரவேண்டும் என ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவளும் சரியாக செய்துகாட்ட ஒரே டேக்கில் விளம்பரத்தை எடுத்தாயிற்று. சின்ன தவறு கூட செய்யவில்லை அவள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் போலவே நடந்துக் கொண்டாள்.
அதே போல மற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கனும் அதுதான் முறை, அதுதான் பண்பாடு, நீங்க யாரு எனக்கு சொல்லுங்க? உங்க கடையில வேலை செய்றேன், நீங்க முதலாளி நான் தொழிலாளி அதுக்கு மேல நமக்குள்ள எதுவும் இல்லை, அதை புரிஞ்சிக்குங்க சார்” என சொல்ல