(Reading time: 30 - 59 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage


   
”ஏய் நீ என்னை நம்பலையா வேணும்னா என் அப்பாகிட்ட சொல்லி உன்னை பொண்ணு பார்த்து கல்யாணம் செய்துக்கவா அப்ப நம்பறியா”
   
”உங்களுக்கு பொழுது போகலைன்னா நான்தான் கிடைச்சேனா, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு சார் நான் போகனும்” என சொல்லிவிட்டு தனி அறைக்கு வரும் போது குரு குறுக்கிட்டான்
   
”நீ பெரிய மாடலா வருவ, உனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் ஆனா, அதுல நீ ஜாக்கிரதையா இருக்கனும் சிலர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் நடந்ததை சொன்னாள்
   
”என் அண்ணி நகையை வாங்கினாங்க, அதுக்கான முழுத்தொகையை கட்டனும் அதுக்காகதான் நடிச்சேன்“
   
“எவ்வளவு கட்டனும்“
   
”3 பவுன் நகைக்கான காசு ரூ.1,40,000 சார்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.