Page 19 of 26
பாவத்தில சிக்காதீங்க, உங்களுக்கு என்ன குறைச்சல், உங்களை கல்யாணம் செய்துக்க நீ நான்னு போட்டி போட்டு பெண்கள் லைன்ல நிப்பாங்க சார், அவங்கள்ல ஒருத்தியை பார்த்துகல்யாணம் செய்து சந்தோஷமா வாழுங்க, அதை விட்டுட்டு பொண்ணுங்களை அடையறதுதான் லட்சியம்னு உங்க வாழ்க்கையை இழந்துடாதீங்க, முதல்ல உங்க மனசுல இருக்கற எண்ணங்களை மாத்துங்க அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கையே கலர்புல்லா மாறிடும்” என அமைதியாக பொறுமையாக சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டேன்“
”ஒருவேளை நான் விளக்கு போடாம இருந்து ராகவன் உன் நிழலை தொட்டிருந்தா என்னாயிருக்கும்”
”அடுத்த நாளே எனக்கும் ராகவனுக்கும் கல்யாணம் ஆயிருக்கும்”
”அய்யோ“