Page 16 of 26
“சே இவ்ளோதானா“
”உங்களுக்கு அது சிறிய தொகை ஆனா, எனக்கு அது ரொம்ப பெரிய தொகை”
”பேர் புகழ் வந்தா நீ பெரியாளாகலாம், சினிமால கூட நடிக்கலாம்”
“இல்லை சார் நீங்க நினைக்கற பொண்ணு நான் இல்லை, இந்த விளம்பரத்தில நடிச்சதால நான் மனசு மாறிடமாட்டேன் சார்”
”ஒருவேளை மாடலிங் துறை மேல உனக்கு விருப்பம் இருந்தா, என்னை கான்டாக்ட் பண்ணு இது என்னோட விசிட்டிங் கார்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
“சொல்லு புரிஞ்சிக்க முயற்சி செய்றேன்”
”கல்யாணம்ங்கறது என்னை பொருத்தவரைக்கும் பெரிய விசயம், நம்ம வாழ்க்கையில பாதியை கல்யாணத்தில இருந்துதான் தொடங்கனும், புது உறவுகள், புது வீடு, புது