Page 20 of 26
”ப்ச் ஏன் கத்தறீங்க”
”என்னடி இப்படி பேசற இதுக்காகவா நான் இத்தனை வருஷமா காத்திருந்தேன்”
”எதுக்கு காத்திருக்கனும் நானா காத்திருக்க சொன்னேன், போக வேண்டியதுதானே”
”போக முடியலையே போக முடியாத அளவுக்கு நமக்குள்ள பந்தம் இருக்கு, அது என்னை கட்டிப்போட்டு வைச்சிருக்கு“
”நான் வேணா அந்த பந்தத்தை அவிழ்த்துவிடவா” என சொல்ல அவனோ கைகூப்பி
”அம்மா தாயே அந்த வே
...
This story is now available on Chillzee KiMo.
...
“
”அது ஒண்ணுமில்லை அவனுக்கு என்னை பிடிச்சிருக்காம், என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறானாம்”
”கல்யாணமா”
”ஆமாம்”
”உன்னையா“
”ஆமாம்”
”ஏன்“